திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நோயாளிகளுக்கான உணவை சாப்பிட்டு பார்த்தார்.
27 July 2023 12:21 AM ISTரூ.230 கோடியில் கட்டப்படும் பன்னோக்கு மருத்துவமனை: முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு
சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
23 Jan 2023 5:27 AM ISTகங்கைகொண்ட சோழபுரம் அருகே அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தில் முதல்-அமைச்சர் ஆய்வு
கங்கைகொண்ட சோழபுரம் அருகே அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
29 Nov 2022 4:44 AM ISTகடலூரில் மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
14 Nov 2022 9:33 AM ISTஅண்ணா நூற்றாண்டு நூலக புனரமைப்பு பணிகள் இம்மாத இறுதியில் முடியும்: அமைச்சர் தகவல்
அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைக்கும் பணிகள் இம்மாத இறுதியில் முடியும் என்று ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
3 Sept 2022 4:46 AM ISTஅத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நீர்உந்து நிலையத்தில் முதல்-அமைச்சர் ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கிரே நகரில் அமைக்கப்பட்டுள்ள எம்மாம்பூண்டி நீர்உந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
27 Aug 2022 5:26 AM IST44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மேம்படுத்தப்படும் வசதிகள் பற்றி அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.
23 July 2022 5:40 AM ISTதொடர் மழை எதிரொலி: சென்னை மற்றும் புறநகரில் வெள்ளத்தடுப்பு பணிகள் முதல்-அமைச்சர் ஆய்வு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெறும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
24 Jun 2022 5:42 AM ISTதிருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் நேற்று திருச்சிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சி மைய அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
31 May 2022 2:38 AM IST